போடி ரத்ததான முகாமில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள்

85பார்த்தது
போடி ரத்ததான முகாமில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சிந்தலைச்சேரியில் மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்திய செஞ்சிலுவை சங்கம், போடிநாயக்கனூர் லயன்ஸ் சங்கம், தேனி பாரத் லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி செயலர் பாஸ்டின் ஜேசுராஜ் தலைமை வகித்தார். போடி லயன்ஸ் சங்க தலைவர் முகம்மது ஷேக் இப்ரஹிம், கல்லூரி முதல்வர் ஜோஷ்ப்பின் முன்னிலை வகித்தனர்

தொடர்புடைய செய்தி