வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

83பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
"உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (21. 08. 2024) தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி