எம்பிக்கு நகர் மன்ற தலைவர் நேரில் வாழ்த்து

82பார்த்தது
எம்பிக்கு நகர் மன்ற தலைவர் நேரில் வாழ்த்து
தேனி மாவட்டம் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி திமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன் லோக்சபா தொகுதி எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டதை எடுத்து திமுக ஊடகப் பிரிவு மகேஸ்வரன் போடி நகராட்சி நகர மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகர மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான சங்கர் ஆகியோர் பூச்செண்டு வழங்கி எம்பி பதவி சிறக்க மனதார வாழ்த்தினார்கள் இந்த நிகழ்வில் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் -

தொடர்புடைய செய்தி