போடி நெகிழிப்பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் போடியில் போதைப் பொருள், நெகிழிப்பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்த மாணவர்கள் பங்கேற்ற ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் நெகிழி பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்த்திடவும் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்திட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்