தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று தொடங்கி மே 26-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் துறை சார்பில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. வருவாய் தீர்வாயம் தொடங்கிய முதல் நாளான நேற்று, நில ஆவணம், வரைபடம், பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, இருப்பிடம், வருவாய் சான்றிதழ்கள், நலத் திட்ட உதவி ஆகிய கோரிக்கைகள் குறித்து மாவட்டத்தில்
மொத்தம் 649 பேர் மனு அளித்துள்ளனர்