தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம். போடிநாயக்கனூரில் எனது வாக்கு எனது உரிமை எனக் கூறி நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான ராஜலட்சுமி கொடியசைத்து பொதுமக்களுக்கு 100% வாக்குகள் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார் நடைபெற்றது.