பெரியகுளம் அருகே உள்ள மேரி மாதா கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரித்த நடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நடேசன் வடுகபட்டி பேரூராட்சி தலைவர் கல்லூரி முதல்வர் ஐசக் பாதர் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.