ஆண்டிப்பட்டி ரயில் நிலையம் முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
ஆண்டிபட்டியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் நிலைய முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்பேத்கார் அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆண்டிப்பட்டி ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டுமென ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி