தேனி: கொளுத்தும் வெயிலில் கொட்ட போகும் மழை

51பார்த்தது
தேனி: கொளுத்தும் வெயிலில் கொட்ட போகும் மழை
தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மார்ச் 21, 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி