மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியர்

77பார்த்தது
மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியர்
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி