மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

53பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி / மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 10ம் தேதி முதல் 20 வரை பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. ஆகையால் இம் முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையுமாறு தேனி ஆட்சியர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி