ஆண்டிபட்டியில் மன்மோகன் சிங் இறப்புக்கு மௌன அஞ்சலி

85பார்த்தது
ஆண்டிபட்டியில் மன்மோகன் சிங் இறப்புக்கு மௌன அஞ்சலி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. நேற்று இரவு காலமான முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி