மஞ்சளார் அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

85பார்த்தது
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள மஞ்சள் ஆரணிக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 57 அடி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளனர். இதனால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி