தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் முகாம்

164பார்த்தது
தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் முகாம்
தேனி, ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில், நடைபெற்றது. இந்த தீர்ப்பாயத்தில் ஆண்டிபட்டி வட்ட அளவில் உள்ள வருவாய் கிராமங்களான ஆண்டிபட்டி, பிட்டு 1 புள்ளிமான்கோம்பை திம்மரச் நாயக்கனூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு விதமான மனுக்கள் அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி