பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை

54பார்த்தது
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல், கேரளாவில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிரே உள்ள ஹோட்டல்களில் நோயாளிகளுக்கு பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை பார்சல் தருவதால் மருத்துவமனை வளாகம் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து காணப்படுகின்றது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி