ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

61பார்த்தது
ஆண்டிபட்டியில் சாலையோரம் ஆக்கிருப்புகள் அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேனி சாலையில் இரு புறங்களிலும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் மதுரை-தேனி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிமக்கள் ஆக்கரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில், இன்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி போலீசார் பாதுகாப்போடு அகற்றினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி