தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டி நடத்தபட்டது. அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவர்களுக்கு இன்று காலை தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் தேனி ஆட்சியர் ஷஜீவனா பரிசுகளையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.