ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

74பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் பிரதோஷ தினத்தினை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் சாற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஸ்ரீ மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி