தேனியில் உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடவு

66பார்த்தது
தேனி மாவட்டம் கோகிலாபுரம் குறுங்காட்டில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி, வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆலிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி