தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்டத்தில் உள்ள தென்கரை காவல் நிலையம், பெரியகுளம் காவல் நிலையம், பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், தேவதானப்பட்டி காவல் நிலையம் ஜெயமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் இன்று பெட்டிசன் மேளா நடைபெற்றது. இதில் புகார் அளித்த இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் முடிவுகள் எடுக்கப்பட்டனர்