பெரியகுளம்: இட்லிக்கு சட்னி கேட்டு தகராறு

3651பார்த்தது
பெரியகுளம்: இட்லிக்கு சட்னி கேட்டு தகராறு
பெரியகுளம், வடகரை பகுதியில் பிச்சைமணி என்பவர் நடத்தி வரும் இட்லி கடையில் நேற்று முன் தினம் இரவு 4 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் இட்லிக்கு சட்னி, சாம்பார் கேட்டு பிச்சை மணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 4 பேரும் சேர்ந்து பிச்சைமணி மற்றும் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் ஜெயராஜ், முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதி செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி