ஆண்டிபட்டி: சுப்புலாபுரத்தில் நிழற்குடை திறப்பு

81பார்த்தது
ஆண்டிபட்டி: சுப்புலாபுரத்தில் நிழற்குடை திறப்பு
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எம். சுப்புலாபுரம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தின் பேருந்து நிலையத்தில் நிறுத்தத்தில் நிழல்குடை இல்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நிழற்குடை திறப்பு விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் லோகிராசன் தலைமை தாங்கி நிழல்குடையை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி