உத்தமபாளையத்தில் மின்தடை அறிவிப்பு

365பார்த்தது
உத்தமபாளையத்தில் மின்தடை அறிவிப்பு
உத்தமபாளையம் உப மின் நிலையத்தில்
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் [20. 5. 2023] ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, கருக்கோடை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி