தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்ல முயற்சித்தனர்.
தமிழக முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த பாஜக நிர்வாகிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூண்டோடு கைது செய்து தனியார் மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்தனர். தமிழக அரசுக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் கோஷம் எழுப்பி சென்றனர்