ஆண்டிபட்டி அருகே புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம்எல்ஏ

66பார்த்தது
ஆண்டிபட்டி அருகே நாடக மேடை திறந்து வைத்த எம். எல். ஏ. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் ஊராட்சி முத்துசங்கிலிபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்கப்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இந்த நாடக மேடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி