ஆண்டிபட்டி: புதிய நூலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

63பார்த்தது
ஆண்டிபட்டி: புதிய நூலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் டி. சுப்புலாபுரம் ஊராட்சியில் 2023-2024 மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் புதிய நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்தி