கம்பம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா

68பார்த்தது
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி தொண்டமான் துறையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா இன்று காலை மார்ச் 13 வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.
அதையொட்டி சிறப்பு யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி