எம். பிக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை

61பார்த்தது
எம். பிக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். ஆர் சக்கரவர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் இன்று தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், தேனி (வடக்கு) திமுக மாவட்ட செயலருமான தங்க தமிழ்ச்செல்வனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, ஏலக்காய் மாலை அணிவித்து கலந்து உரையாடினர். இந்நிகழ்வின் போது, தேனி மாவட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி