ஆண்டிப்பட்டியை சுற்றியுள்ள பிச்சம்பட்டி, கன்னியப்பிள்ளை பட்டி, ஏத்த கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை பூவை ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நாளை முகூர்த்த நாள் என்பதால் ரூ. 350 க்கு விற்பனையான மல்லிகை பூ ரூ. 1500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.