வாழை இலை விலை அதிகரிப்பு

73பார்த்தது
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட அணைக்கரைப்பட்டி, சேடப்பட்டி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை இலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நாளை மூர்த்த நாள் என்பதால் ஒரு கட்டு வாழை இலை ரூ. 2, 000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி