நூலக பயிற்சி மாணவருக்கு ஊக்கத்தொகை

66பார்த்தது
நூலக பயிற்சி மாணவருக்கு ஊக்கத்தொகை
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு கிளை நூலகத்தினை கடந்த மே மாதம் அதிகம் பயன்படுத்திய டி. என். பி. எஸ். சி பயிற்சி மாணவர் சக்திவேலுக்கு இன்று ஊக்கத் தொகையினை தன்னார்வலர் பால்ராஜ் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் நூலக ஆர்வலர்கள் அன்புக்கரசன், மணி கார்த்திக், மூளை சண்முகம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி