தேனியில் ரூ. 3 லட்சம் மானியம்: அறிவிப்பு

77பார்த்தது
தேனியில் ரூ. 3 லட்சம் மானியம்: அறிவிப்பு
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடிக்கு கல்தூண் பந்தல் அமைக்க எக்டேருக்கு ரூ. 3 லட்சம் (247 சென்ட்) மானியம் வழங்கப்படும். மாவட்டத்தில் 20 எக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயி அதிகபட்சம் 2 எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் விவசாயிகள் உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி