ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை

55பார்த்தது
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை
ஆண்டிபட்டி நகர் மற்றும் ஒன்றிய இந்து முன்னணி சார்பாக பாப்பம்மாள்புரத்தில் வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக, முருகப் பெருமானின் வேல், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வேல் பூஜையில் முருக பக்தர்கள், ஆன்மீக பெரியோர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இந்து முன்னணி சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி