35 பேர் மீது குண்டாஸ்: மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

83பார்த்தது
35 பேர் மீது குண்டாஸ்: மாவட்ட காவல் துறை எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் 2024 ஜன. முதல் ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7, கொலை, கொலை முயற்சி வழக்குகளில் 19, கஞ்சா விற்பனை, கடத்தல் வழக்குகளில் 9 என மொத்தம் 35 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி