குரூப் 4 தேர்வு துவக்கம்

65பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் குரூப் 4 தேர்வு இன்று (ஜூன். 9) தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 2, 044 அரை கண்காணிப்பாளர்கள் 41 இயக்க குழுக்கள் 7 பறக்கும் படை கண்காணிப்பில் 40, 869 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுத வரும் நபர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி