ஆண்டிபட்டி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

73பார்த்தது
ஆண்டிபட்டி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் பயிலும் மழலை குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பள்ளி மழலை குழந்தைகளுக்கு பட்டமளிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி