கம்பம் அருகே இலவச பொது மருத்துவ முகாம்

58பார்த்தது
கம்பம் அருகே இலவச பொது மருத்துவ முகாம்

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில்பாரதி என். ஆர். டி மருத்துவமனை, மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களுக்கு ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமான கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி