ஆண்டிப்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம்

82பார்த்தது
ஆண்டிப்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாக்கு உட்பட்ட கடமலைக்குண்டு விவேகானந்தா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். இதில் 60 க்கும் மேற்பட்ட சமூக அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர். பின்னர் காய்ச்சல், சளி, எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி