முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி

72பார்த்தது
தேனி, ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா இன்று 15-ஆம் தேதி முதல் 27. 4. 2024 நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஹரிஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி