குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்

79பார்த்தது
குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்ய குடிநீர் வடிகால் வாரியம் மூலம் லோயர்கேம்ப் முதல் தேவாரம் வரையில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோம்பை, தேவாரம் செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வெளியேறுகின்றது. அதனை சரிசெய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி