ஆண்டிபட்டி பால்குடம் நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

62பார்த்தது
ஆண்டிபட்டியில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த நிலையில் இன்று ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டி நகர் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி