தேனி மாவட்டம், கம்பம் நகர் பாரதி ஜனதா கட்சியின் சார்பில்
பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு, காவல்துறையினால் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது இதனை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,
நகர் தலைவர் ஈஸ்வரன் தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் இராஜபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மாரிச்செல்வம், மலைச்சாமி
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினர்.