தேனியில் சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
தேனியில் சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினரும் இணைந்து மாவட்ட சுகாதார அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார் முன்னிலை குருமூர்த்தி மாவட்ட செயலாளர் மீனாட்சி தேவி மாவட்ட பொருளாளர் வேல்மணி மாவட்ட துணைச் செயலாளர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி