சிதிலமடைந்த டிரான்ஸ்பார்மர்

75பார்த்தது
காமாட்சிபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட காமாட்சிபுரம் -வேப்பம்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி மைதானம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி