பெரியகுளத்தில் ஆலோசனை கூட்டம்

175பார்த்தது
பெரியகுளத்தில் ஆலோசனை கூட்டம்
பெரியகுளத்தில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மத சார்பின்மை பாதுகாப்போம் மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் துணைச் செயலாளர் மீரான் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி