வைகை அணையில் நீர் வரத்து குறைவு

566பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 139 கன அடியாக இருந்த நிலையில் நேற்று தேனி மாவட்ட பகுதியில் பல இடங்களில் மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு 139 கன அடியாக வந்த நீர்வரத்து 47 கன அடியாக குறைந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி