பெரியகுளம் அருகே பைக் திருட்டு; போலீசார் வழக்குப்பதிவு

84பார்த்தது
பெரியகுளம் அருகே பைக் திருட்டு; போலீசார் வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுல்பைஸ். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் சரோஜினி நாயுடு தெருவில் உள்ள தனது அண்ணன் வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. அபுல்பைஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி