தேனியில் தகவல் உரிமை பெறும் சட்டம் குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் அல்லிநகரம் கான்வென்ட்லிருந்து பங்களாமேடு வரை மாணவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பங்கலாமேட்டில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்பை கொண்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.