கம்பத்தில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

358பார்த்தது
கம்பத்தில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார்
ரோந்து பணியின் போது
கம்பம் பார்க்திடல் அருகே உள்ள நகராட்சி
நாடக மேடை பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது அவர் கம்பம் 1-வது வார்டு பகுதியைச் சேர்ந்த தெய்வம் என்பதும் மேலும் அவர் அரசு அனுமதியின்றி 13 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி