வைகை அணை அருகே அரசு பஸ் பாலத்தில் மோதியதில் 3 பேர் காயம்

265பார்த்தது
வைகை அணை அருகே அரசு பஸ் பாலத்தில் மோதியதில் 3 பேர் காயம்
வைகை அணை அருகே பாலத்தின் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்வருசநாட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்ஸில்ரவி (56)பெத்தாவரம்காஞ்சிபுரம் சென்னை அண்ணாநகர் பணிமனையில் டிரைவராக வேலை செய்பவர், இதேபோல், ஆனந்தராமன் (38) ஊரப்பாக்கம்சென்னை, பஞ்சு (55) ஆகியோர் சென்னை செல்வதற்காக, ஆண்டிபட்டி வைகை அணை மெயின்ரோட்டில் ஜம்புலிபுத்தூர் பாலம் அருகில் தெற்கிலிருந்து வடக்கே சென்ற போது கவனக்குறைவு காரணமாக தானாக பாலத்தின்வலதுபுறம் இடித்து விபத்தை ஏற்படுத்தியதில் மூவரும் காபம் அடைந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து வைகை அணை போலீஸார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி